கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் மரணம் – ஸ்டோக்ஹோல்ம் (Stockholm).

கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் மரணம் – ஸ்டோக்ஹோல்ம் (Stockholm).

இன்று மட்டும் ஸ்டோக்ஹோல்ம் நகரில் 6 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்துவிட்டதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 15 பேர் ஸ்டோக்ஹோல்ம் நகரில் பலியாகி உள்ளனர்.

இதைவிட 56 பேருக்கு மேலும் கொரோனா தொற்று ஸ்டோக்ஹோல்ம் நகரில் பதிவாகி உள்ளதும் மேலும் மொத்தமாக 816 பேருக்கும் இருப்பதாக பதிவாகி உள்ளது.

திங்கள், இன்று 47 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் மற்றும் 211 பேர் வழமையான சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும் வேறு ஒரு பிராந்தியத்தில் இருந்து ஒருவரும் ECMO Karolinska University Hospital இல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

COMMENTS