Srilankan style crab curry, spicy crab curry recipe in tamil,

நண்டுக்கறி சமைப்பதற்கு தேவையான பொருட்கள்:

நண்டு 1kg
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1(பேஸ்ட்)
வெள்ளைப்பூடு 1
இஞ்சி 25g
கடுகு 1தே.க
சின்னசீரகம் 1தே.க
வெந்தயம் 1தே.க
கறிவேப்பிலை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

COMMENTS