ஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி! – 1278 ஆக எகிறியது மொத்த எண்ணிக்கை – இலங்கை!

ஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி! – 1278 ஆக எகிறியது மொத்த எண்ணிக்கை – இலங்கை!

இலங்கையில் இன்று ஒரே நாளில் 96 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஒரே நாளில் அதிகளவானோர் தொற்றுக்குள்ளானது இதுவே முதல் முறையாகும். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 712 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

COMMENTS