ரவை முட்டை உப்புமா செய்வது எப்படி ? – சதீஸ் (Stockholm)

Sathees Entertainment's

ரவை முட்டை உப்புமா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

ரவை 250g

தேங்காய்ப்பூ 100g

முட்டை 3

கரட் 1

பெரிய வெங்காயம் 1

செத்தல் மிளகாய் 6

பெரிஞ்சிரகம் சிறிதளவு

கடுகு சிறிதளவு

கறிவேப்பிலை

உப்பு தேவையான அளவு

(Visited 4 times, 1 visits today)

COMMENTS