prawn curry recipe in Tamil,srilankan style prawn curry,how to make prawns masala curry,

இறால்கறி சமைப்பதற்கு தேவையான பொருட்கள்:

இறால் 1kg
பெ.வெங்காயம் 3
ப.மிளகாய் 4
தக்காளிப்பழம் 1
பழப்புளி சிறிதளவு
மஞ்சள்த்தூள் 1/2 தே.க
மல்லித்தூள் 1 தே.க
மிளகாய்த்தூள் 4தே.க
உப்பு தேவையான அளவு
கடுகு 1தே.க
பெரிஞ்சீரகம் 1தே.க
வெந்தயம் 1தே.க
கறிவேப்பிலை
தேங்காய்ப்பால் தேவையான அளவு

ரொட்டி செய்வதற்கு தேவையான பொருட்கள்

கோதுமை மாவு 750g
முட்டை 2
பசு பால் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

COMMENTS