தேங்காய்ப்பூ ரொட்டி Pol rotti recipe in tamil,pol roti,How to make coconut rotti,

தேங்காய்ப்பூ ரொட்டி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு 300g
தேங்காய்ப்பூ 150g
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 3
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை

சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

வெட்டுத்தூள் 2மே.க
சின்ன வெங்காயம் 3
தக்காளி 1
நெத்தலி 6
உப்பு தேவையான அளவு
தேசிப்புளி தேவையான அளவு

COMMENTS