வீட்டு முற்றத்தில் இறந்து கிடந்த நபர் – சுவீடன்!

வீட்டு முற்றத்தில் இறந்து கிடந்த நபர் – சுவீடன்!

Norrköping இல் இன்று அதிகாலை 12:25 மணியளவில் போலீஸாரிற்கு  கிடைத்த தகவலின் படி ஒரு நபர் தனது வீட்டு முற்றத்திலேயே இறந்து கிடந்துள்ளார்.

இதுவரை நடந்த விசாரணைகளின் படி வேறு ஒருவரின் மரணத்தின் விளைவாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவரது உறவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும்  மிக விரைவில் இவரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படும் எனவும் அப்பிராந்தியப் போலீசார் தெரிவித்தனர்.

 

 

COMMENTS