கொம்பு பனிஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 300 g,
உப்பு தேவையான அளவு,
பட்டர் 1 மே.க,
ஈஸ்ட் 11/2தே.க,
சீனி 11/2தே.க,
இளம் சுடுதண்ணீர் 3மே.க.
சீனி பானி செய்வதற்கு:
சீனி 2மே.க, தண்ணீர் 3மே.க.
அவுன் வெப்பநிலை 200c.
நேரம் 20 நிமிடம்.
COMMENTS