Idiyappam & idi sambal recipe in Tamil,How to make idiyappam ,easy cook, string hoppers

இடியப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

அவித்த கோதுமை மாவு 2 கப்
வறுத்த சிவப்பு பச்சை அரிசி மாவு 1/2 கப்
உப்பு தேவையான அளவு
5 நிமிடம் ஆற வைத்த சுடுதண்ணீர்

இடி சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்
தேங்காய்ப்பூ
செத்தல் மிளகாய்
சி.வெங்காயம்
கறிவேப்பிலை
மாசித்தூள்
உப்பு

COMMENTS