இறால் கட்லட் செய்வது எப்படி? – சதீஸ் (Stockholm)

Sathees Entertainment's

இறால் கட்லட் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த இறால் 300g

அவித்த உருளைக்கிழங்கு 400g

பெரிய வெங்காயம் 2

மிளகாய் 6

லீட்ஸ் 25g

கடுகு சிறிதளவு

பெருஞ்சீரகம் சிறிதளவு

மிளகுதூள் 1 தே.க

தனிமிளகாய்த்தூள் 1/2 தே.க

உப்பு தேவையான அளவு

கறிவேப்பிலை

கருவா பட்டை 2

றம்பை 1

முட்டை 3

ரக்ஸ் தூள்

தேவையான அளவு

(Visited 3 times, 1 visits today)

COMMENTS