ஸ்டோக்ஹோல்மில் எடுக்கப்பட்ட புகைப்படம்! – மக்களின் கொரோனா இடைவெளி பின்பற்றுதலைக் காட்டுகின்றது.

ஸ்டோக்ஹோல்மில் எடுக்கப்பட்ட புகைப்படம்! – மக்களின் கொரோனா இடைவெளி பின்பற்றுதலைக் காட்டுகின்றது.Photo: Lisa / Reader:Aftonbladet

சுவீடன் ஸ்டோக்ஹோல்ம் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, சுவீடனில் மக்கள் எவ்வாறு தாமாகவே இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.  இந்த அரிய புகைப்படத்தை லிசா (புகைப்படக் கலைஞர்) என்பவர் மிக அழகாக படமெடுத்துள்ளார்.

சராசரியாக 2 மீட்டர் இடைவெளியை புகைப்படத்தில் இருப்பவர்கள் தாமாகவே பின்பற்றுவதை காண முடிகின்றது.

COMMENTS