Greta Thunberg வழங்கும் நன்கொடை!

Greta Thunberg வழங்கும் நன்கொடை!

Greta Thunberg உலகறிந்த ஒரு சுற்றுச்சூழல் மேம்பாட்டு ஆர்வலர். 17 வயதுடைய இந்த அழகான சுவிடியப்பெண்ணுக்கு சமீபத்தில் ஒரு மில்லியன் யூரோக்கள் பரிசாகக் கிடைத்திருந்தது. Greta வின் மனிதநேய சேவையைப் பாராட்டியே இந்த ‘குல்பென்கியன் பரிசு’ வழங்கப்பட்டது. தனக்குக் கிடைத்த பணம் முழுவதையும் நல்ல தேவைகளுக்கு நன்கொடையாகக் கொடுப்பேன் என்று Greta சொல்லியிருந்தார். தான் சொல்லியபடி தன் சொந்த அறக்கட்டளையிலிருந்து ஒரு இலட்சம் யூரோவை, இப்போது கடும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள பங்களாதேஷ், இந்திய அகதிகளுக்கு வழங்கியுள்ளார்.

COMMENTS