முட்டை ரொட்டி செய்வது எப்படி? – Sathees (Stockholm)

Sathees Entertainment's

முட்டை ரொட்டிக்கு தேவையான பொருட்கள்:

6 கப் கோதுமை மாவு, மா குழைப்பதற்கு 1 முட்டை, சிறிதளவு பால், தேவையான அளவு உப்பு, சிறிதளவு அப்பச்சோடா, தேவையான அளவு தண்ணீர். முட்டைக்கலவை: 8 முட்டை, தேவையான அளவு பச்சை மிளகாய், வெங்காயம், லீட்ஸ், அவித்த உருளைக்கிழங்கு, தேவையான அளவு மிளகு தூள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு சிக்கன் கறி தூள்(விரும்பினால்).

COMMENTS