Chocolate cake in tamil,how to make chocolate cake,chocolate cake,

சொக்லெட் கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

மா 3dl(225g)
சீனி 3dl(275g)
கொக்கோ பவுடர் 1/2dl (25g)
முட்டை 3
பேக்கிங் பவுடர் 2tsp
வனிலா சீனி 2tsp
பட்டர் 125g
பசுப்பால் 1dl(100ml)

கொக்கோ ஐசிங் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பட்டர் 100g
சொக்லெட்/ சொக்லெட் பவுடர் 300g
ஐசிங் சுகர் 1dl

COMMENTS