விருதுபெற்ற புகைப்படக் கலைஞர் கொரோனாவினால் மரணம்! – சுவீடன்

விருதுபெற்ற புகைப்படக் கலைஞர் கொரோனாவினால் மரணம்! – சுவீடன்Photo: Staffan Löwstedt

விருதுபெற்ற புகைப்படக் கலைஞர் தோமஸ் ஒன்போர்க் (Tomas Oneborg) அவர்கள் கொரோனா தொற்று
ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து இன்று இறந்துள்ளார்.

Svenska Dagbladet இல் அவர் 34 வருடங்கள் பணியாற்றியுள்ளார், அவருக்கு 62 வயது.

அவர் மிகச்சிறந்த பணியாளர் அத்தோடு பெருமிதமான பாராட்டுக்குரியவர், உலக தரத்தில் புகைப்படங்களை துல்லியமாக கலைநயத்தோடு எடுப்பவர். அவரின் இழப்பு எங்களை நீண்ட சோகத்தில் தள்ளியுள்ளது என SvD தலைமை ஆசிரியர் Anna Careborg அவர்கள் மிகுந்த கவலையுடன் கூறியுள்ளார்.

COMMENTS