விழிநீர் அறிவித்தல்! – திரு, அம்பலவாணர் இலங்காதேவன்

விழிநீர் அறிவித்தல்! – திரு, அம்பலவாணர்  இலங்காதேவன்

விழிநீர் அறிவித்தல்!

திரு, அம்பலவாணர் இலங்காதேவன்

திரு, அம்பலவாணர் இலங்காதேவன்

 

மண்ணில்: 17-09-1958                                         விண்ணில்: 22-06-21

அன்னார் குடும்பத்தில் பாசத்தின் உறைவிடமாய் சமூகத்தில் பண்பின் இலக்கணமாய் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இறிதிவரை எல்லோருடனும் இன்முகத்தோடு வாழ்ந்து வந்தார்,
அன்னார் காலஞ்சென்ற திரு, அம்பலவாணர் மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், திரு, தங்கராசா. காலஞ்சென்ற இலங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி பாலரமணியின் அன்பு கணவரும். ராதிகா, மயூரி , நிரோஜினி , அவர்களது பாசமிகு தகப்பனாரும். சுரேஷ்குமார் ஜெயகாந்தன் , பிரதீபன் , அவர்களின் பாசமிகு மாமனாரும். தாரணி , பபிசா , லிதிசா, திவ்வியேஸ், றியான், நேகா அவர்களது பாசமிகு பேரனும். காலஞ்சென்ற திருச்செல்வம். செயராணி மற்றும் சச்சிதானந்தம் சிவகலா அஜந்தா அவர்களின் சகோதரரும் . மகேஸ்வரன் அருளானந்தம், நாகேந்திரன் , யோகமணி பாலகுமார் , ஜெயக்குமார் , ஜெகதீஸ்வரன் ஜெயபாலன் , காலஞ்சென்ற ஜெயராணி மற்றும் ஜெயறூபி , நந்தினி, சுகன்யாஅவர்களின் மைத்துனரும். தவேந்திரன் ஜெகதீஸ்வரி அவர்களின் சகலனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் வருகின்ற 29.06.21 செவ்வாய்கிழமை அன்று  Tumba, 147 43,  Lilla Dalens Begravningsplats இல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பந்தினர்.

தொடர்பு இலக்கம்: 0046 73 78 48 205

COMMENTS