எம்மைப்பற்றி

சுவீடன் வாழ் தமிழ் மக்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும் பல விதமான பல வகையான
ஊடக செய்திகளுடன் மற்றும் வியாபார நிறுவனங்களின் விளம்பர பலகையாகவும் அத்தோடு மட்டும் நின்றுவிடாது
தமிழ் வளர்க்கும் பணியாகவும் செயல்படும் அவாவோடும் உருவாக்கம் பெற்றதே சுவீடன் தமிழர் இணையம் ஆகும்.

எமது இணையத்தளத்தை 2013 இல் இருந்து ஆதரித்து வரும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி.
தற்போது முதுவடிவம் பெற்று புதுப்பொலிவோடு இணையம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு.
எமது பணியைத் தொடர்கின்றோம். மேலும் உங்கள் கருத்துக்களை கீழுள்ள மின்னஞ்சல் ஊடாக பதிவிடவும். நன்றி

 

மின்னஞ்சல்: info@swedentamils.com