அதிகமானவர்கள் பணப்பதிவேட்டில் (a – kassa) உள்ளனர் – சுவீடன்

அதிகமானவர்கள் பணப்பதிவேட்டில் (a – kassa) உள்ளனர் – சுவீடன்Photo: Svt

தற்போது சுவீடனில் பெரும்பாலான மக்கள் வேலையை இழந்த வண்ணம் உள்ளனர். ஆகையினால் அவர்கள் பணப்பதிவேட்டில் (a – kassa) உள்ளனர். இருப்பினும் வேலையை இழந்த பலர் அந்தப் பதிவேட்டில் இல்லை. இதன் காரணமாக தற்போதுள்ள நிலமையை கருத்தில் கொண்டு பணப்பதிவேட்டில் (a – kassa) இருக்க விண்ணப்பிக்கும் போது தேவையான காரணங்களும், ஆவணங்களும் குறைக்கப் பட்டுள்ளன.

அதாவது எவ்வளவு காலம் நீங்கள் வேலை இல்லாமல் இருந்தீர்கள் மற்றும் இன்னும் எவ்வளவு காலம் பணப்பதிவேட்டில் இருக்கப்போகின்றீர்கள் என கேற்கப்படும் ஆவணங்கள் வினாக்கள் எல்லாம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தை அரசாங்கமானது, Centerpartiet மற்றும் Liberalerna வுடன் சேர்ந்து கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளது.

COMMENTS