வேறு நாடுகளுக்கு செல்லவேண்டாம் – சுவீடன் அரசு வேண்டுகோள்!

வேறு நாடுகளுக்கு செல்லவேண்டாம் – சுவீடன் அரசு வேண்டுகோள்!

சுவீடனில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்வதை முற்றாக நிறுத்துமாறு மக்களை சுவீடன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஏனெனில், வேறு நாடுகளுக்கு செல்வதற்கு அரசாங்காத்தாள் இப்போதைக்கு தடை விதிக்கப் படமாட்டாது என வெளியுறவு மந்திரி ஆன் லிண்டே தெரிவித்துள்ளார். தனி நபர்கள் முக்கியமில்லாத பிரயாணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தமது ஏற்பாடுகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய மந்திரி மேலும் பல நாடுகள் தமது எல்லையை மூடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

COMMENTS