போக்குவரத்து விபத்தில் பெண் ஒருவர் மரணம்!- சுவீடன்

போக்குவரத்து விபத்தில் பெண் ஒருவர் மரணம்!- சுவீடன்Säffle kommun

இன்று பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில்  காரில் பயணித்த 40 வயதுடைய பெண் ஒருவர் இறந்துள்ளார். கார் பாதையின் தவறான பக்கத்தில் வந்ததன் காரணமாகேவ இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இன்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து Säffle kommun இல் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் காரில் தனியாக பயணித்துள்ளார். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை. மேலும் போலீஸ் விசாரணையின் பின்னரே அறியப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.

COMMENTS