கொரோனா ஏற்படுத்திவரும் பாதிப்புகளால் சுவீடெனில் 600 000 பேருக்கு வேலையில்லாமல் போகலாம் என
Magnus Henrekson (Professor of economics) தெரிவித்துள்ளார். பெரும்பாலும் தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு இந்த நிலைமை ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் உடனடியாகவே வருமானத்தை இழக்க நேரிடும் என்றும் அதற்கு
தனியார் நிறுவனங்களில் ஏற்படும் வியாபார நஷ்டமே காரணமாக இருக்கும் என்றும் அவர் Sveriges Radio Ektot வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
COMMENTS