சுவீடனில் தற்போதைக்கு சிறுவர் பள்ளிகள் மூடப்படாது!

சுவீடனில் தற்போதைக்கு சிறுவர் பள்ளிகள் மூடப்படாது!

பல நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில்
சுவீடன் அவ்வாறு தற்போதைக்கு செய்யாது என பிரதமர்
தெரிவித்துள்ளார். தேவைப் படின் பள்ளிகள் மூடப்படும் என்றும் அவர்
இன்று தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளால் கொரோனா தோற்று பரவவில்லையென்றும், தமது
நிபுணர்கள் மேற்ப்பார்வை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

COMMENTS