சுவீடனில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல நிறுவனங்கள் நடடத்தில்!

சுவீடனில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல நிறுவனங்கள் நடடத்தில்!

சுவீடனில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் இது மேலும் தொடர்ந்தால் வேலை பார்ப்பவர்கள் வேலை இழக்க நேரிடும் என அந்நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

உதாரணமாக சாஸ் மற்றும் நோர்வேர்ஜியன் விமான சேவை நிறுவனகங்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனை அந்நிறுவனத்தில் வேலையாட்களை குறைக்கும் அளவுக்கு நேரிடலாம் எனவும், இதை தடுக்க அரசாங்கம் வழங்க இருக்கும் பணம் 500 மில்லியன் க்ரோனர்கள் போதுமானதாக இருக்காது என் பலர் கருதுவதாக பல்வேறு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

(Visited 1 times, 1 visits today)

COMMENTS