சுவீடனில் உள்ள பல நிறுவனங்களின் இன்றைய நிலை!

சுவீடனில் உள்ள பல நிறுவனங்களின் இன்றைய நிலை!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சுவீடனில் உள்ள பல நட்சத்திர விடுதிகள்
வாடிக்கையாளர்களின்றி பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

உணவு வழங்கும் ஹோட்டல்களும் பல விதமான சுற்றுலா பங்குதாரர்களுக்கும் பெரும்
பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மார்ச் மாதத்தில் மாத்திரம் 8 மில்லியன் க்ரோனர்களை (SEK)
அந்நிறுவனங்கள் இழந்து தவிக்கின்றன.

இதே நேரத்தில் சுவீடன் அரசாங்கமும் அந்நிறுவனங்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS