இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்கள்.

இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்கள்.

இன்றிலிருந்து (2020-07-01) சில புதிய சட்டங்கள் சுவீடனில் நடைமுறைக்கு வருகின்றன. அவற்றில் சில …

1. ‘கெளரவம்’ சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக இருக்கும்.

2. தொற்றுநோய்த்தடுப்புக்கான விதிமுறைகளை உணவகங்கள் சரியான முறையில் பின்பற்றுகின்றனவா என்று கவனிக்கும் பொறுப்பு நகராட்சி நிர்வாகங்களிடம் (kommuner) கையளிக்கப்படுகிறது.

3. பொதுப்போக்குவரத்து வாகனங்களிலும் (தொடருந்துகள், பேருந்துகள்), தரிப்புநிலையங்களிலும் ஒளிப்பதிவுக்கருவிகள் பொருத்துவதற்கு அனுமதிபெறுதல் இலகுவாக்கப்படுகிறது. இதன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க, கண்டுபிடிக்க வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

COMMENTS