ஆரம்பத்திலேயே கொரோனா தொற்றை தடுக்க இருந்த வாய்ப்பை சுவீடனும் தம்மைப்போல தவறிவிட்டதாக சீனா அதிதிருப்தி!

ஆரம்பத்திலேயே கொரோனா தொற்றை தடுக்க இருந்த வாய்ப்பை சுவீடனும் தம்மைப்போல தவறிவிட்டதாக சீனா அதிதிருப்தி!

கடந்த ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் தொடங்கியது. சுமார் 80,000 பேர்
சீனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனா கடுமையாக போராடியது. மேலும் அதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளதாக தெரிகிறது.
இன்றைய தினம் பாதிக்கப்படடவர்கள் எவரும் இல்லையென சீனா அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தினுள் 8 பேர் பட்டுமே பாதிக்கப் பட்டுள்ளதாகவும். பலர் குணம் அடைந்து வீடு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். சீனாவின் முயற்சியை பல நாடுகள் பின்பற்றுவதாக அறியப்படட போதிலும் சுவீடன் நாடு மட்டும் சீனாவின் அதிதிருப்தியை பெற்றுள்ளதாகவும் அறியப்படுகிறது.

அதவாது, ஆரம்பத்திலேயே கொரோனா தொற்றை தடுக்க இருந்த வாய்ப்பை சுவீடனும் தம்மைப்போல தவறிவிட்டதாகவும் சீனா அதிதிருப்தி வெளியிட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

COMMENTS