தேடுக...

 

உன்மேல ஒரு கண்ணு - சுவீ கிரியேட்டிவ் (Swe Creative) வழங்கும் ஒரு புதிய வீடியோ பாடல் சுவீடன் நாட்டில் உருவாக்கம் பெற்றுள்ளது.

  16   0
11111111114.62 out of 4 user(s)
3579 views

added by admin on 25 December 2015

சுவீ கிரியேட்டிவ் (Swe Creative) வழங்கும் ஒரு புதிய வீடியோ பாடல் சுவீடன் நாட்டில் உருவாக்கம் பெற்றுள்ளது. "ரஜினி முருகன்" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "உன்மேல ஒரு கண்ணு.." என்ற பாடலுக்கு ஒளி வடிவம் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜான்சன் மரியதாஸ். இப்பாடலுக்கு ஜோன்சன் மகாலிங்கம் அவர்கள் மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்து ஒழுங்கமைப்பு செய்துள்ளார், ரிஷி ஸ்ரீதரன் மற்றும் கவிதா கிரிஷ் அவர்களின் சிறந்த நடிப்பில் உருவாக்கம் பெற்றுள்ளது. மேலும் இப்பாடல் உருவாக்கத்தின் போது ஒப்பனையாளராக அர்ச்சனா கிரிஷ், ஒளி மேற்பார்வையாளர்களாக சஞ்சி ஆனந் மற்றும் நீதா ஜி அவர்களும் பணியாற்றி உள்ளனர். பிரத்தியேகமாக போட்டோ ஸ்ரீ அவர்களுக்கு எமது சுவீ கிரியேட்டிவ் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். அத்தோடு மேலும் இதுபோன்ற படைப்புக்களை நாம் தொடர்ந்து செய்யவும் மேலும் மெருகேற்றவும் சுவீடன் வாழ் தமிழ் மக்களையும், உலகத்தமிழ் மக்களையும் கேட்டுகொள்கின்றோம். இப்படைப்பானது தமிழ் சினிமா பாடலை தாங்கி வந்தாலும் இனி வரும் காலத்தில் எமது சொந்த பாடல்களை ஒளி வடிவம் பெறச்செய்ய பார்வையாளர்கள் ஆகிய உங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.

Related Videos

 

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On