தேடுக...

 

Share

தேவையான பொருள்கள்

பச்சைப் பட்டாணி - 1 கப்

தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு -10

கசாகசா

புதினா - சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

வெங்காயம் - 2

மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்

பட்டை, இலவங்கம் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:

முந்திரிப் பருப்பு, கசகசா, தேங்காய்த் துருவல் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, இலவங்கம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்பு நறுக்கிய புதினா, அரைத்த தேங்காய், முந்திரி விழுது சேர்த்து, உப்பு மற்றும் மிளகாய்த்தூள் போட்டு நன்கு கலக்கவும். பச்சை வாசனை நீங்கியதும், பச்சைப் பட்டாணி சேர்த்து, நன்கு வதக்கி வேகவிட்டு இறக்கவும்.

 

No Fire Zone! Apps

"இலங்கையின் கொலைக்களம்" iOS மற்றும் Android மென்பொருள் தரையிறக்கம் செய்யலாம்!Admin

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

Who's Online

We have 165 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On