
தேடுக...
-
Last Updated: 16.02.2019
-
Hits: 1800

* கிழமை: விஜயஸ்ரீ வருடம், 10.12.2013 செவ்வாய்க்கிழமை, கார்த்திகை மாதம் 24ம் தேதி.
* கரணம்: 7.30-9.00
* சூரிய உதயம்: 6.19 விருச்சிக லக்னம். இருப்பு நாழிகை 1 விநாடி 5
* சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்
* திதி: அஷ்டமி 18.28 (PM 1.40)
* நட்சத்திரம்: பூரட்டாதி 32.10 (PM 7.9)
* குளிகை: 12.00 - 1.30
* சூலம்: வடக்கு
* பரிகாரம்: பால்
* பொது: சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். பூண்டி பஞ்சமுக லட்சார்ச்சனை. ஆவுடையார்கோயில் ஸ்ரீசிவபெருமான் தந்தப் பல்லக்கில் பவனிவரும் காட்சி. சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் சந்திரப் பிரபையிலும் இரவு அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
காணொளிகள்!
























பயனுள்ள தளங்கள்
தொடர்புகள்
- Stockholm, Sweden
- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.