தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

மனிதர்களின் ஆயுளை அதிகப்பட்சமாக 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என கூகுளின் புதிய ஆய்வுகளுக்கான தலைமை அதிகாரி பில்மார்ஸ் தெரிவித்துள்ளார்.

 

கூகுள் நிறுவனமானது தகவல் தொழில்நுட்ப துறை தவிர மற்ற பிற துறைகளிலும் பெரும் முதலீடுகளை செய்து ஆய்வுகள் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மரபணு, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிப்பது அதாவது முதுமையை தடுக்கும் துறைகளில் கூகுள் தனிக்கவனம் செலுத்தி ஆராய்ந்து வருகிறது.

இந்த ஆய்வுகளை பில்மார்ஸ் என்ற அதிகாரி தலைமை ஏற்றி நடத்தி வருகிறார். இவர் தங்களது ஆய்வு தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘மனிதர்களின் வாழ்நாட்களை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். சாவை தடுக்க முடியாது. ஆனால், கண்டிப்பாக நீண்ட நாட்கள் வாழ வைக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

மனிதனின் ஆயுளை நீட்டிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனிதர்களின் ஆயுளை 120 ஆண்டுகள் வரை நிச்சயமாக நீட்டிக்கலாம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மனிதர்களின் ஆயுளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என கூகுள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 201 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On