தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து கடந்த டிசம்பர் 28-ந்தேதி சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர்.

இதையடுத்து பல்வேறு தொழில் நுட்பக்கருவிகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் பலியானவர்களின் உடல்களையும், விமானத்தையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மேலும் 6 பயணிகளின் உடல்களை நீர்மூழ்கி வீரர்கள் மீட்டுள்ளனர். மீதமுள்ள பயணிகளின் உடல்கள் விமானத்தின் உடற்பகுதியில் இருக்குமென்று என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

கடந்த 24 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில், இதுவரை 59 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தின் வால் பகுதி உள்ளிட்ட சில பாகங்களும் கிடைத்துள்ளன.

சமீபத்தில் கிடைத்த விமானத்தின் கருப்புப்பெட்டியின் ஒலிப்பதிவுக்கருவிகளை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 156 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On