தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

கனடாவில் வாகனம் ஒன்று தீப்பிடித்து வெடித்து சிதறுவதற்கு முன்பு, அதில் இருந்த தம்பதியர், பிறந்து 3 வாரங்களே ஆன தங்கள் குழந்தையுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். வன்கூவரில் சரே என்ற

இடத்தில் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் தம்பதிகள் ஒருவர் வால்மார்ட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது குழந்தையின் தாய் சிந்தியா ஜனிசிற்கு புகை நாற்றமடித்துள்ளது. அதனை அவர்கள் பெரிது படுத்தவில்லை. பின்னர் கார் சிறிது தூரம் சென்றதும், புகை காரின் டாஷ்போட்டிற்குள் இருந்து வந்து கொண்டிருந்ததை உணர்ந்ததோடு தீப்பொறிகளையும் கண்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு பச்சிளம் குழந்தையை எடுத்து கொண்டு வெளியேறி உள்ளனர். இவ்வாறு இவர்கள் வெளியேறிய சில விநாடிகளில் வாகனம் தீப்பிடித்து எரிந்ததுடன் பல வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இதுபற்றி அந்த குழந்தையின் தாய் சிந்தியா கூறுகையில், வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திய பின் எல்லாம் நடந்து விட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதோடு குழந்தை சம்பவம் நடந்த நேரம் முழுவதும் உறக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 164 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On