தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

உயிர்காக்கும் உன்னத சேவை செய்யும் டாக்டர்கள், தங்கள் பணிக்கு காலம் நேரம் பார்ப்பதில்லை. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்க அவர்கள் தயங்குவதில்லை.

இத்தகைய மதிப்புமிக்க பணிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அமெரிக்காவை சேர்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர் 10 கிலோ மீட்டர் நடந்தே சென்று, நோயாளிக்கு ஆபரேசன் செய்து உயிரை காப்பாற்றியுள்ளார்.

பர்மிங்காமில் உள்ள டிரினிட்டி மருத்துவ மையத்தில் பணியாற்றி வரும் ஒரே ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜென்கோ ரின்கிவ், சம்பவத்தன்று மருத்துவமனையில் இருந்தபோது, திடீரென மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. மூளையில் காயம் ஏற்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட ஒரு நோயாளிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

உடனே டாக்டர் ஜென்கோ தனது காரில் ஏறி புறப்பட்டார். ஆனால் சிறிது தூரம் மட்டுமே அவரால் காரை ஓட்ட முடிந்தது. திடீரென பனிப்புயல் ஏற்பட்டதால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து சீரடைந்து புறப்பட நேரம் ஆகும் என்பதால், காரை விட்டு இறங்கிய டாக்டர் ஜென்கோ, கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.

சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்குச் சென்ற அவர், அந்த நோயாளிக்கு குறித்த நேரத்தில் ஆபரேஷன் செய்து உயிரைக் காப்பாற்றினார். அவரது பணியை நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

அவர் மட்டும் சரியான நேரத்திற்குள் வராவிட்டால் அந்த நோயாளி இறந்திருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 260 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On