தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

கதிர்காமம் மாணிக்க கங்கைக்குள் பெருமளவு முதலைகள் வந்துள்ளதால் பக்தர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நீராடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கதிர்காமம் பொலிஸ் நிலையப்

பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார். கதிர்காமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் யால காட்டுக்குள்ளிருந்து பெருமளவு முதலைகள் மாணிக்க கங்கைக்குள் ஊடுருவியுள்ளன. இவை ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் பதுங்கியிருந்து மனிதர்களை தாக்கக்கூடியவை.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு சந்தர்ப்பத்தில் மாணிக்க கங்கை கரையில் குழந்தையை அமர வைத்துவிட்டு தாய் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது முதலை குழந்தையை நீருக்குள் இழுத்துச் சென்று கொன்றது. இதேபோன்று ஹொரணையிலிருந்து கதிர்காமத்திற்கு வந்த பக்தர் குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டார். ஏனையோர் எடுத்த முயற்சியின் காரணமாக இளைஞன் காப்பாற்றப்பட்ட போதும், முதலை அவரது வலது கையுடன் ஆற்றுக்குள் மறைத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மழைகாலத்தில் சிறிய அருவிகளுக்கூடாக முதலைகள் மாணிக்க கங்கைக்கு வருவது வழமையே என்றும், முதலைகள் உண்ணக்கூடிய மீன் வகைகள் மாணிக்க கங்கையில் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் ஊவா வலையத்துக்கான வன விலங்கு உதவி பணிப்பாளர் சிசிர டி சில்வா, தெரிவித்துள்ளார்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 277 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On