தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவிற்கு இலங்கை வருவதற்கு வீசா வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் செய்யும் நோக்கில் வீசா பெற்றுக்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. எவ்வாறெனினும், ஆன்மீதகத் தலைவர் தலாய் லாமாவிற்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்காது என தெரிவிக்கப்படுகிறது.

 

வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மஹாபோதி அமைப்பின் இலங்கை கிளைத் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரர், தலாய் லாமாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும், தலாய் லாமாவிற்கு வீசா வழங்குவது சீனாவுடனான நட்புறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இலங்கை அரசாங்கம் தலாய்லாமாவிற்கு, வீசா வழங்காது என வெளிவிவகார அமைச்சின் குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், மியன்மாரில் பாரியளவில் கடும்போக்குடைய செயற்பாடுகளில் ஈடுபட்ட பௌத்த துறவியான விராது என்ற பிக்குவிற்கு இலங்கை விஜயம் செய்ய கடந்த அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 220 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On