தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 4-வது வெளிநாட்டு பிரதமர் மோடி ஆவார்.

பிரதமர் மோடி தனது உரையில் கூறியிருப்பதாவது:-

தொழில் முனைவோரும் அறிவார்ந்த மக்களும் உள்ள நாடு இலங்கை. இந்த பகுதியில் நாம் நம்மை எப்படி அடையாளப் படுத்துகிறோம் என்பதை பொறுத்தே வளர்ச்சி இருக்கும். அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதன் மூலமே வலுவடையமுடியும்.

இந்தியாவில் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது.

இந்தியாவின் நல்ல நட்பு நாடாக எப்போதும் இலங்கையை ஆதரிப்போம். எதிர்கால பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியது இலங்கையின் கடமை. இலங்கையின் ஒருமைப்பாடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இந்தியாவின் முன்னேற்றத்தில் இலங்கை பங்கெடுத்துக்கொள்ளலாம். போட்டிகள் நிறைந்த உலகில் இணைந்து செயல்படுவது அவசியம்.

இலங்கை- இந்தியா உறவில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடுகளாக இந்தியாயும் இலங்கையும் சேர்ந்து நிற்கின்றன. இருநாடுகளை போக்குவரத்தின் மூலம் இணைப்பதனால் வளர்ச்சி காணலாம். எதிர்கால இந்தியாவிற்கான எனது கனவு அண்டை நாடுகளுக்குமானதுதான். ராமாயண ரெயில் அனைத்து மத புனித தலங்களை இணைக்கும்.

அதேபோல் இருநாடுளின் பாதுகாப்பும் பிரிக்க முடியாதது. இருநாடுகளும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்து இருக்க முடியாது. இருநாடுகளுக்கிடையிலான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 175 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On