தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு ஆசிரமம் உள்ளது. இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் இந்த ஆசிரமத்துக்குள் புகுந்த நான்கைந்து பேர் கொண்ட ஒரு கும்பல், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியின் கழுத்தை பிடித்து நெரித்து அவரை

கொடூரமான முறையில் கற்பழித்தது. மயங்கிய நிலையில் அவர் கிடந்தபோது பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளயடித்த அந்த கும்பல் தலைமறைவானது.

இன்று காலை அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் தொடங்கியதும் இந்த கொடூரத்தை கண்டு கொதித்தெழுந்த உள்ளூர்வாசிகள் சலேடா-ரங்கத் ரெயில் பாதையையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மாவட்ட மாஜிஸ்திரேட் குற்றம் நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இந்த கொடூர தாக்குதலுக்கு மேற்கு வங்காளம் மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி பிர்ஹட் ஹகிம், கல்வித்துறை மந்திரி பார்தா சாட்டர்ஜி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி.விசாரணைக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 174 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On