தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு பெண்ணுக்கு 6 வருடமாக காதல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அந்த வாலிபர் 750 செல்போன் நம்பர்களை மாற்றி மாற்றி தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார்.

இவரது தொல்லை தாங்க முடியாமல் அந்த பெண் பொலிஸ் உதவியை நாடினார். இதனையடுத்து பெண்ணுக்கு தொல்லை கொடுத்த அந்த வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸ் அதிகாரி பிரேமிலா கூறுகையில், பெண்ணிடம் தொடர்ந்து 6 வருடங்களாக செல்போனில் பேசி தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் ஓவ்வொரு முறையும் அவரது நம்பரை பார்த்து அந்த பெண் மொபைல் போனை எடுக்காமல் இருக்கவும் அவர் தொடர்ந்து 750 நம்பர்களை மாற்றி மாற்றி அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார்.

இறுதியில் நாங்கள் அவரை கண்டு பிடித்து கைது செய்து உள்ளோம். தற்போது அவர் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுக்கமாட்டேன் என எழுதி கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 285 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On