தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து சென்னையில் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது - தமிழகத்தில் நடந்து முடிந்த

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது மகிழ்ச்சியான விஷயமாகும். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 40 தொகுதிகளிலும் நான் பிரசாரம் மேற்கொண்டபோது, மக்களிடையே எழுச்சியை கண்டேன். தற்போது அது சாத்தியமாகிவிட்டது. தமிழகத்தில் அலை வீசுகிறது என்று சொன்னார்கள். ஆனால் தமிழகத்தில் எந்த அலை வீசுகிறது, எந்த பேரலை சாதித்தது என்பது இப்போது தெரிந்துள்ளது.

ஊழல், குடும்ப அரசியல், ஆணவ பேச்சு இவை எல்லாத்தையும் இந்த தேர்தல் மூலம் மக்கள் துடைத்து எறிந்துள்ளனர். சந்தர்ப்பவாத அரசியலுக்கு மக்கள் சரியான தண்டனை கொடுத்து இருக்கிறார்கள். தி.மு.க. கட்சியை பொறுத்தவரை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சொன்னது நடந்துவிட்டது. இதுகுறித்து அவர் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள். இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு முன்னால் எதுவும் இல்லை.

பல வருடங்களுக்கு பிறகு மத்தியில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகிறது. இதனை இந்தியாவின் குடிமகன் என்ற முறையில் நானும் வரவேற்கிறேன். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆட்சியில் அமரப்போகும் கட்சி மக்களுக்கு நல்லது செய்தால் போதும்.

தமிழகத்தில் தற்போது நிலையான, நேர்மையான, உறுதியான நல்லாட்சி தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்து வருகிறது. இதனை அறிந்து, அவர் செய்த சாதனைகளை மனதில் வைத்து மக்கள் அவரை வெற்றி பெற செய்துள்ளனர். இந்த வெற்றி இனி வரப்போகும் எல்லா தேர்தல்களிலும் தொடரும்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 152 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On