தேடுக...

 

Share

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா ஜோடி சேர்ந்துள்ள படம் மான்கராத்தே. சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம்

என சில படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதோடு, இனி மெகா பட நிறுவனங்கள், மெகா ஹீரோயினிகளுடன்தான் நடிப்பேன் என்றும் தனது ரேஞ்சை உயர்த்தியிருக்கிறார். இப்படி தன்னை உயர்த்திக்கொள்ள நினைத்தபோது ஹன்சிகா அவருக்கு ஜோடியாகி இன்னும் பேச வைத்து விட்டார். இதனால் ஹன்சிகா என்ற ஒரு கதாநாயகியுடன் இணைந்ததால் மூன்றாம் தட்டு கதாநாயகனாக இருந்த சிவகார்த்திகேயன் இப்போது இரண்டாம் தட்டுக்கு உயர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில், ஹன்சிகாவுடன் தான் டூயட் பாடிய இனிய அனுபவத்தை தனது கோலிவுட் அபிமானிகளிடம் சொல்லி புழகாங்கிதம் அடைந்து வருகிறார் சிவகார்த்திகேய்ன. அதாவது, முதல் நாள் நாங்கள் இருவரும் இணைந்து நடித்ததே ஒரு ரொமான்ஸ் காட்சியில்தான். என்னைவிட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் என்பதால், அவரை கட்டிப்பிடித்து நடிக்க சற்று தயங்கி நின்றேன். ஆனால், அவரோ இன்னும் நெருங்கி வந்து என்னை கட்டிக்கொண்டார். அந்த அளவுக்கு நான் வளர்ந்து வரும நடிகன்தான் என்றாலும், அந்த காட்சிக்காக எதையும் பொருட்படுத்தாமல் நடித்தார் ஹன்சிகா. அந்த வகையில் ஹன்சிகாவுடன் நடித்த நாட்கள் ரொம்ப இனிமையானவை என்று சொல்லும் சிவகார்த்திகேயன், இதையடுத்து அவருடன் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் ஏற்பட்டுள்ளது என்கிறார்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளுக்கு ஈடாக ஈரான்...
ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நட்பு நாடான...
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த...
ஆஸ்திரேலிய நீதிமன்றம் 153 அகதிகள் நாடு...
யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59வது...
சேற்றில் வீழ்ந்த செங்காந்தள் மலராக......
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால்...
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா...
பெங்களூருவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் நுழைந்து...
கதிர்காமம் மாணிக்க கங்கைக்குள் பெருமளவு முதலைகள் வந்துள்ளதால் பக்தர்கள்...
கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் செய்தி...

Who's Online

We have 91 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On