தேடுக...

 

Share

சர்வதேச புத்தக கண்காட்சி விழா இன்று முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருநதினர்களாக கலந்து கொள்ள முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமும், நடிகர் கமல்ஹாசனும்

சென்றுள்ளனர். 32வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில் 53 நாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்கிறதாம். மேலும் இதுவரை இந்த கண்காட்சியில் இணையாமல் இருந்த இங்கிலாந்து, நியூசிலாந்து, ஹங்கேரி, போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் இந்த ஆண்டு முதல் தங்களையும் இதில் இணைத்துக் கொண்டுள்ளதாம்.

ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான ஷார்ஜாவிலுள்ள எக்ஸ்போ சென்டரில் நவம்பர் 6-ந் தேதியான இன்று தொடங்கிய இந்த கண்காட்சியை ஷார்ஜா ஆட்சியாளர் ஷேக் சுல்தான் என்பவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உலகத்தின் பல நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக பலர் கலந்து கொள்ளும நிலையில, இந்தியாவில் இருந்து அப்துல்கலாமும், கமல்ஹாசனும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளுக்கு ஈடாக ஈரான்...
ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நட்பு நாடான...
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த...
ஆஸ்திரேலிய நீதிமன்றம் 153 அகதிகள் நாடு...
யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59வது...
சேற்றில் வீழ்ந்த செங்காந்தள் மலராக......
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால்...
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா...
பெங்களூருவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் நுழைந்து...
கதிர்காமம் மாணிக்க கங்கைக்குள் பெருமளவு முதலைகள் வந்துள்ளதால் பக்தர்கள்...
கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் செய்தி...

Who's Online

We have 85 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On