தேடுக...

 

Share

பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் அனுப்பிய பிறந்த நாள் விழா அழைப்பை நிராகரித்து விட்டாராம் ப்ரியாமணி. தமிழ் படங்கள் கைவசம் ஒன்றும் இல்லாத நிலையில் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார்

ப்ரியாமணி. இவருக்கு ஷாருக்கான் தயாரித்து, நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் குத்து பாடலில் ஆட அழைப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டார் குத்துப்பாடலில் கலக்கினார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் ஷாருக்கான் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். தென்னிந்திய நடிகைகளில் ப்ரியாமணிக்கு மட்டும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அந்த விழாவுக்கு போகாமல் பிரியாமணி புறக்கணித்துவிட்டார்.

இதுகுறித்து ப்ரியாமணி தரப்பில் கேட்டால் தெலுங்கு, கன்னடத்தில் தலா 2 படங்களும், கன்னடத்தில் ஒரு படமும் நடித்து வருவதால் பிசியாக இருந்ததால் ஷாருக்கான் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடனம் ஆடிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளுக்கு ஈடாக ஈரான்...
ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நட்பு நாடான...
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த...
ஆஸ்திரேலிய நீதிமன்றம் 153 அகதிகள் நாடு...
யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59வது...
சேற்றில் வீழ்ந்த செங்காந்தள் மலராக......
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால்...
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா...
பெங்களூருவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் நுழைந்து...
கதிர்காமம் மாணிக்க கங்கைக்குள் பெருமளவு முதலைகள் வந்துள்ளதால் பக்தர்கள்...
கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் செய்தி...

Who's Online

We have 259 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On