தேடுக...

 

Share

சுருதிஹாசனுடன் முத்த காட்சியில் நடிக்க ஜான் அபிரகாம் மறுத்ததால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. சுருதிஹாசன் ஏற்கனவே நிறைய இந்திப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜான் அபிரகாம் ஜோடியாக ‘வெல்கம்பேக்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஒரு மலை பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது.

சுருதிஹாசனும் ஜான்அபிரகாமும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற காட்சியொன்றை எடுக்க இயக்குனர் திட்டமிட்டார். இது குறித்து இருவருக்கும் தெரிவிக்கப்பட்டது. முதலில் சம்மதித்த ஜான் அபிரகாம் பிறகு திடீரென மறுத்து விட்டார்.

சுருதிஹாசனை என்னால் முத்தமிட முடியாது என இயக்குனரிடம் அவர் கூறிவிட்டார். இதனால் டைரக்டருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ஜான் அபிரகாம் கடந்த வருடம் பிரியா ரஞ்சானவை மணந்தார். திருமணத்துக்கு பிறகு முத்த காட்சிகளில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை. மனைவிக்கு இப்படி நடிப்பது பிடிக்கவில்லையாம். எனவே தான் மறுத்ததாக கூறப்படுகிறது.

வயதான நடிகர்களும் திருமணமான நடிகர்களுடன் முத்த காட்சியில் நடிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் ஜான் அபிரகாம் வித்தியாசமானவர் என்கின்றனர் மும்பை படக்குழுவினர். இதையடுத்து முத்த காட்சிக்கு பதில் இருவரையும் நெருக்கமாக நடிக்க வைத்து காதல் காட்சிகளை டைரக்டர் படமாக்கினாராம்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளுக்கு ஈடாக ஈரான்...
ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நட்பு நாடான...
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த...
ஆஸ்திரேலிய நீதிமன்றம் 153 அகதிகள் நாடு...
யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59வது...
சேற்றில் வீழ்ந்த செங்காந்தள் மலராக......
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால்...
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா...
பெங்களூருவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் நுழைந்து...
கதிர்காமம் மாணிக்க கங்கைக்குள் பெருமளவு முதலைகள் வந்துள்ளதால் பக்தர்கள்...
கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் செய்தி...

Who's Online

We have 266 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On