தேடுக...

 

Share

பொல்லாதவன் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி மூடர்கூடம் படத்தில் காமெடியன் ஆனவர் செண்ட்ராயன். கைவசம் இப்போது 10 படங்கள். அனைத்திலும் காமெடியன்தான்.

 

விஷயம் வெளியே தெரியக்கூடாது (படத்தின் பெயர்தான்) என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். செண்ட்ராயனுடன் ஆர்யன், குபேரன், ரங்கன், அம்பாசங்கர் என்ற புது காமெடியன்கள் நடிக்கிறார்கள்.

விஷயம் வெளியே தெரியாமல் திருடும் 5 புத்திசாலி திருடர்களின் கதை. திருடர்களின் லீடராக செண்ட்ராயன் நடிக்கிறார். ஏ.ராகவேந்திரா என்ற புதுமுகம் இயக்குகிறார். காரைக்குடி, தேவகோட்டை, ராமேஸ்வரம் பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளுக்கு ஈடாக ஈரான்...
ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நட்பு நாடான...
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த...
ஆஸ்திரேலிய நீதிமன்றம் 153 அகதிகள் நாடு...
யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59வது...
சேற்றில் வீழ்ந்த செங்காந்தள் மலராக......
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால்...
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா...
பெங்களூருவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் நுழைந்து...
கதிர்காமம் மாணிக்க கங்கைக்குள் பெருமளவு முதலைகள் வந்துள்ளதால் பக்தர்கள்...
கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் செய்தி...

Who's Online

We have 96 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On